திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் பேரவைக் கூட்டம்...

திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் பேரவைக் கூட்டம் ...


 திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் தோழர் ஜெகன் நாதன் நினைவு அரங்கில் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் லட்சுமண ராஜா தலைமையில் பேரவைக் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் டில்லிபாபு அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் உடன் விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல், ஜெயன், ஜெயராமன், கோவிந்தம்மாள், சுப்பிரமணி, லோகநாதன், ராமலிங்கம், கோவிந்தன், ரூப சந்திரன் ஆகியோர் ஏலகிரி மலை , முத்தனூர்,, ஜவ்வாது மலையில் இருந்து நடுகுப்பம் வழுதலம்பட்டு, கிலானூர், சேம்பரை, புலியூர், நெல்லி வாசல், நெல்லி பட்டு, சித்தூர், மழலை மொழலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இருந்து 100 - க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image