ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கிய நிர்வாகிகள்...

ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கிய நிர்வாகிகள்... திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் ஆண்டியப்பனூர் ஊராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் ராமதாஸ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு மாநில வன்னியர் சங்க துணை தலைவர் கணபதி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் குடிநீர் ஆபரேட்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், செடிகள் என நலதிட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட செயலாளர் வேல்முருகன் மற்றும் பாமக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


செய்திகள்..கோவி.சரவணன்... திருப்பத்தூர் மாவட்டம்...


 


Popular posts
வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே... கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இஸ்மாயில் அவர்களின் நினைவு தினம் இன்று.
Image
வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே.... குமரி தந்தை என்று அழைக்கப்படும் மார்ஷல் நேசமணியின் நினைவு தினம் இன்று...
Image
வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே.. இன்று உலக அமைதி காப்போர் தினம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image