பசுமை தாய்நாடு அறக்கட்டளை சார்பில் 150 செடிகள் நடவு மற்றும் குளம் தூர்வாரும் பணியை மேற்கொண்ட நிர்வாகிகள்...

பசுமை தாய்நாடு அறக்கட்டளை சார்பில் 150 செடிகள் நடவு மற்றும் குளம் தூர்வாரும் பணியை மேற்கொண்ட நிர்வாகிகள்... திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் ஊராட்சி புலிகுட்டை பகுதியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மிகவும் பழைமையான பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள குளம் தூர்வாரும் பணி மற்றும் அப்பகுதியில் வேம்பு, புங்கை, அரசமரம், பூவரசன் போன்ற செடிகள் நடவு பணி நடைபெறுகிறது. இதில் பசுமை தாய்நாடு அறக்கட்டளை நிறுவன தலைவர் சத்தியராஜ், துணை தலைவர் மூவேந்திரன், செயலாளர் வெங்கடேசன் துணைச் செயலாளர் இளவரசன், பொருளாளர் பாலமுருகன் மற்றும் பசுமை தாய்நாடு அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... செய்திகள்- கோவி. சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image