இன்றைய ராசிபலன்கள் பற்றி தெரிந்துகொள்ள தமிழ் சுடரில் வரும் ஜோதிட சுடரை காண்க...

*இன்றைய (11-06-2020) ராசி பலன்கள்* மேஷம் ஜூன் 11, 2020 வைகாசி 29 - வியாழன் வருங்காலம் சம்பந்தப்பட்ட பணிகளில் புதிய முயற்சிகளை செய்வீர்கள். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைப்பதற்கான சூழல் ஏற்படும். பணியில் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட தடைகள் நீங்கும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்க வேண்டும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் அஸ்வினி : புத்துணர்ச்சி உண்டாகும். பரணி : உதவிகள் கிடைக்கும். கிருத்திகை : தடைகள் நீங்கும். --------------------------------------- ரிஷபம் ஜூன் 11, 2020 வைகாசி 29 - வியாழன் உத்தியோகம் தொடர்பான புதிய வாய்ப்புகள் உண்டாகும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களால் சுப விரயம் உண்டாகும். தொழில் முனைவோர்கள் வேலையாட்களுடன் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். மனதில் இனம் புரியாத கவலைகள் தோன்றும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும். ரோகிணி : அறிமுகம் கிடைக்கும். மிருகசீரிஷம் : கவலைகள் தோன்றும். --------------------------------------- மிதுனம் ஜூன் 11, 2020 வைகாசி 29 - வியாழன் தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். விவசாயிகளுக்கும், தானியங்களை விற்பவர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களால் சேமிப்பு அதிகரிக்கும். மூத்த சகோதரிடம் சாதகமான சூழல் அமையும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் மிருகசீரிஷம் : கவனம் வேண்டும். திருவாதிரை : பொறுப்புகள் அதிகரிக்கும். புனர்பூசம் : சாதகமான நாள். --------------------------------------- கடகம் ஜூன் 11, 2020 வைகாசி 29 - வியாழன் கடந்த கால நினைவுகள் மனதில் அதிகரிக்கும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளையும் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுத்து நன்மை பயக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் புனர்பூசம் : நினைவுகள் அதிகரிக்கும். பூசம் : அனுபவம் மேம்படும். ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும். --------------------------------------- சிம்மம் ஜூன் 11, 2020 வைகாசி 29 - வியாழன் நண்பர்களுடனான நட்பு நிலை மேலோங்கும். தந்தையின் ஆதரவால் சுப விரயம் ஏற்பட்டு தொழிலில் அபிவிருத்தி செய்வீர்கள். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உண்டாகும். மனை தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் மகம் : அபிவிருத்தி ஏற்படும். பூரம் : தேடல் உண்டாகும். உத்திரம் : காரியங்கள் நிறைவேறும். --------------------------------------- கன்னி ஜூன் 11, 2020 வைகாசி 29 - வியாழன் உத்தியோகத்தில் பொறுப்புகள் குறையும். சினம் கொண்ட பேச்சுக்களை தவிர்க்கவும். தேக ஆரோக்கியத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சொத்துக்கள் வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்படும். எதிர்காலம் சம்பந்தமான பணிகளை திட்டமிட்டு நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் உத்திரம் : பொறுப்புகள் குறையும். அஸ்தம் : பேச்சுக்களில் நிதானம் தேவை. சித்திரை : திட்டம் நிறைவேறும். --------------------------------------- துலாம் ஜூன் 11, 2020 வைகாசி 29 - வியாழன் எதிர்பார்த்த தனவரவுகளில் இருந்துவந்த காலதாமதம் அகலும். நீண்ட நாள் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வை காண முயற்சிப்பீர்கள். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம் சித்திரை : காலதாமதம் அகலும். சுவாதி : மகிழ்ச்சியான நாள். விசாகம் : ஆதாயம் உண்டாகும். --------------------------------------- விருச்சிகம் ஜூன் 11, 2020 வைகாசி 29 - வியாழன் வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கலின் மூலம் இலாபம் உண்டாகும். உறவினர்களிடத்தில் புரிதல் ஏற்படும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தேவையற்ற கோபத்தை குறைப்பது நன்மை அளிக்கும். செயல்பாடுகளின் தன்மை அறிந்து செயல்படவும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம் விசாகம் : இலாபகரமான நாள். அனுஷம் : புரிதல் உண்டாகும். கேட்டை : ஆதாயம் உண்டாகும். --------------------------------------- தனுசு ஜூன் 11, 2020 வைகாசி 29 - வியாழன் அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் நேரிடலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : கருநீலம் மூலம் : ஆதரவு மேம்படும். பூராடம் : திருப்திகரமான நாள். உத்திராடம் : செலவுகள் நேரிடலாம். --------------------------------------- மகரம் ஜூன் 11, 2020 வைகாசி 29 - வியாழன் உடன்பிறந்தவர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ப புதிய வாய்ப்புகள் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் உத்திராடம் : சுபமான நாள். திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும். அவிட்டம் : உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். --------------------------------------- கும்பம் ஜூன் 11, 2020 வைகாசி 29 - வியாழன் தொழில் தொடர்பான மனக்குழப்பங்கள் குறையும். பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். பூமி வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். மறைமுகப் போட்டிகள் விலகும். தொலைபேசி வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் அவிட்டம் : குழப்பங்கள் குறையும். சதயம் : முயற்சிகள் கைகூடும். பூரட்டாதி : போட்டிகள் விலகும். --------------------------------------- மீனம் ஜூன் 11, 2020 வைகாசி 29 - வியாழன் நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். பிறருக்கு உதவும்போது நிதானம் வேண்டும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும். உத்திரட்டாதி : கவலைகள் குறையும். ரேவதி : அன்யோன்யம் அதிகரிக்கும். ------------------------


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image