வாணியம்பாடி அருகே சாலை வசதி இல்லாத மலை கிராமத்திற்கு தற்காலிக சாலை அமைத்து சென்ற அமைச்சர்கள்..

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மலை கிராமமான நெக்னாமலை கிராமத்திற்கு சுதந்திரம் பெற்று கடந்த 72 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை என்ற பல்வேறு போராட்டங்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த மலை கிராம மக்களுக்கு தற்பொழுது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மண் சாலையை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர் கபீல் , மாவட்ட ஆட்சியர் சிவனருள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமார் ஆகியோர் தற்காலிக சாலை வழியாக மலை கிராமத்திற்கு வந்தனர் அவர்களுக்கு மலை கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்*


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image