வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே...இன்று பிரபல தென்னிந்திய திரைப்பட இயக்குனர் கதாசிரியர் திரு.ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்களின் நினைவு தினம்..

வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே...இன்று பிரபல தென்னிந்திய திரைப்பட இயக்குனர் கதாசிரியர் திரு.ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்களின் நினைவு தினம்.. பிறப்பு : 11, ஜூன், 1930 மறைவு : 15, ஜூன், 2016 இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் 65 படங்களை இயக்கியவர். அன்புள்ள அப்பா, என்னைப் போல் ஒருவன், பத்ரகாளி, டாக்டர் சிவா, எங்க மாமா, தெய்வ மகன், இரு மலர்கள், அதே கண்கள், ராமு, அன்பே வா உள்ளிட்ட பல புகழ்பெற்ற படங்கள் திருலோகச்சந்தர் இயக்கியவை ஆகும். திருலோகசந்தர் தமிழக அரசின் கலைமாமணி விருது பிலிம்பெர் விருதுகளை பெற்றவர். திரைப்படக் கல்லூரியின் தலைவராகவும் சிறந்த படங்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார். *இவர் தன் திரையுலக அனுபவங்களைத் தொகுத்து 2015 இல் நெஞ்சில் நிறைந்த நினைவுகள் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார். இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரை பாருங்கள்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image