இன்றைய ராசிபலன்கள் பற்றி தெரிந்துகொள்ள தமிழ் சுடரில் வரும் ஜோதிட சுடரை பாருங்கள்.. June 20, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் *🍑இன்றைய (20-06-2020) ராசி பலன்கள்* மேஷம் ஜூன் 20, 2020 ஆனி 06 - சனி சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். உறவினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.நான் தேவையற்ற செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். செய்யும் வேலைகளில் கவனம் வேண்டும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் அஸ்வினி : மாற்றம் உண்டாகும். பரணி : மகிழ்ச்சியான நாள். கிருத்திகை : நெருக்கடிகள் உண்டாகும். --------------------------------------- ரிஷபம் ஜூன் 20, 2020 ஆனி 06 - சனி நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத பணவரவுகள் உண்டாகும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பழைய கடன்கள் தீரும். தேவையில்லாத சஞ்சலமான எண்ணங்களால் நெருங்கிய நபர்களை இழக்க நேரிடலாம். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் கிருத்திகை : உதவிகள் கிடைக்கும். ரோகிணி : கடன்கள் தீரும். மிருகசீரிஷம் : குழப்பம் உண்டாகும். --------------------------------------- மிதுனம் ஜூன் 20, 2020 ஆனி 06 - சனி உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் மிருகசீரிஷம் : மாற்றங்கள் ஏற்படும். திருவாதிரை : முன்னேற்றம் உண்டாகும். புனர்பூசம் : வாய்ப்புகள் அமையும். --------------------------------------- கடகம் ஜூன் 20, 2020 ஆனி 06 - சனி நினைத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உறவினர்களின் வழியில் ஓரளவு அனுகூலம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகள் உருவாகும். சபைகளில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும். பூசம் : பிரச்சனைகள் நீங்கும். ஆயில்யம் : செல்வாக்கு அதிகரிக்கும். --------------------------------------- சிம்மம் ஜூன் 20, 2020 ஆனி 06 - சனி தாயின் ஆதரவால் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கான சூழல் அமையும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்புகள் உண்டாகும். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படும். பொதுக் காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் மகம் : முயற்சிகள் மேலோங்கும். பூரம் : அனுசரித்து செல்லவும். உத்திரம் : மந்தநிலை ஏற்படும். --------------------------------------- கன்னி ஜூன் 20, 2020 ஆனி 06 - சனி புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம் இலாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம் உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும். அஸ்தம் : ஆர்வம் அதிகரிக்கும். சித்திரை : இலாபம் கிடைக்கும். --------------------------------------- துலாம் ஜூன் 20, 2020 ஆனி 06 - சனி கணவன், மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எண்ணிய முயற்சிகளில் சில காரியத்தடங்கல்கள் உண்டாகலாம். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் சித்திரை : வேறுபாடுகள் மறையும். சுவாதி : தடங்கல்கள் உண்டாகலாம். விசாகம் : செலவுகள் ஏற்படும். --------------------------------------- விருச்சகம் ஜூன் 20, 2020 ஆனி 06 - சனி சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் குறையும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து சந்தோஷம் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் விசாகம் : பிரச்சனைகள் குறையும். அனுஷம் : சுபச்செய்திகள் கிடைக்கும். கேட்டை : சந்தோஷம் அதிகரிக்கும். --------------------------------------- தனுசு ஜூன் 20, 2020 ஆனி 06 - சனி உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். வராத கடன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம் மூலம் : ஊதிய உயர்வு கிடைக்கும். பூராடம் : ஒற்றுமை அதிகரிக்கும். உத்திராடம் : வாய்ப்புகள் ஏற்படும். --------------------------------------- மகரம் ஜூன் 20, 2020 ஆனி 06 - சனி புதிய தொழில்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பணி செய்யும் இடங்களில் மேன்மையான சூழல் உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் எண்ணிய பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் நன்மை ஏற்படும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு உத்திராடம் : மேன்மை உண்டாகும். திருவோணம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும். அவிட்டம் : நன்மை ஏற்படும். --------------------------------------- கும்பம் ஜூன் 20, 2020 ஆனி 06 - சனி காரியத்தடைகள் நீங்கி எண்ணிய வெற்றி கிடைக்கும். முதலாளி மற்றும் தொழிலாளிக்கு இடையே சாதகமான சூழல் அமையும். பயணங்களால் கீர்த்தி உண்டாகும். உறவுகளின் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் அவிட்டம் : வெற்றி கிடைக்கும். சதயம் : கீர்த்தி உண்டாகும். பூரட்டாதி : ஆசிகள் கிடைக்கும். --------------------------------------- மீனம் ஜூன் 20, 2020 ஆனி 06 - சனி எடுக்கும் புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். பணப்பிரச்சனைகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை சற்று குறையும். அடிப்படை கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம் பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும். உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும். ரேவதி : சாதகமான நாள். ----------------------இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரை பாருங்கள்...