தனியார் தொண்டு நிறுவனத்தின் முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாடிய திமுக மகளிரணி..

தனியார் தொண்டு நிறுவனத்தில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு திமுக மகளிரணி சார்பில் குழந்தைகளுக்கு சிற்றுண்டி இனிப்புகள் வழங்கப்பட்டது.. முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி பசுமை நகரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனமான SRDPSயில் உள்ள குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என 200க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தண்டபாணி ஏற்பாட்டில் சிற்றுண்டி மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் அண்ணா அருணகிரி மற்றும் கிளை செயலாளர் பண்பு உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... தமிழ் சுடர் காலை நாளிதழ்.. 


செய்திகள்- கோவி.சரவணன்..


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image