இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... செய்திகள்- கோவி.சரவணன்...
தமிழக காவல்துறையின் ஒரு அங்கமாக திகழும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினை பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக கலைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்...