வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே.... காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் உருவானது....

வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே....
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் உருவானது....


அழகப்பா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும்.


சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடியில் அமைந்துள்ளது.


அழகப்பச் செட்டியாரின்கல்வி அறக்கட்டளையால் 1947 இல் தொடங்கப்பட்ட அழகப்பா அரசினர் கலைக்கல்லூரி, 1950 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்வியியல் கல்லூரி, 1956 இல் தொடங்கப்பட்ட உடற்பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இக்கல்வி நிறுவனம் 1985ம் ஆண்டு மே 9 இல் பல்கலைக் கழகமாக தரம் உயர்த்தப் பெற்றது.
*இப்பல்கலைக்கழகத்தின் வரம்பில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் அமையப் பெற்ற 39 கல்லூரிகளும் ஒரு சுயாட்சி பெற்ற கல்லூரியும் உள்ளன. இப்பல்கலைக் கழகத்தின் தொலை தூரக் கல்வி மையம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. 


தமிழ் சுடர் காலை நாளிதழ்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image