மேலூரில் தொடரும் கொலைகள்.. போலீசார் விசாரணை.. அச்சத்தில் பொதுமக்கள்... திக் திக் திக்...
குடும்ப வாழ்க்கையில் கணவனை பிரிந்து பல வருடம் வாழ்க்கை நட்த்தி வரும் சில பெண்கள் தனக்கென ஒரு ஆண் துணையை கள்ள உறவில் வைத்துக் கொள்கிறார்கள். இந்த உறவை அந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும சமுதாயமும் எற்றுக்கொள்வதில்லை, இந்த கள்ள உறவினால் பெண்ணின், கணவன் மற்றும் உறவினர்கள், சமுதாயத்தில் இழிவான பேச்சுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் இதனால் மனவேதனையடையும் பெண்ணின் கணவன் மற்றும் உறவினர்கள் கள்ள உறவில் உள்ளவர்களை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். இந்த கள்ள உறவுகளால் ஏற்படும் கொலைகள் கணவன் மற்றும் உறவினர்களின் வாழ்க்கையும், பெண்களின் குடும்ப வாழ்க்கையும் சீரழித்து விடுகிறது.
கடந்த வாரம் மேலூர் அருகே உள்ள (செ) கீழப்பட்டியைச் சேர்ந்த சகுந்தலாதேவி தனது கணவனுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால், கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், வேற ஒருவருடன் ஏற்பட்ட கள்ள தொடர்பால், அண்ணன் செளந்தரபாண்டி என்பவர், கூட பிறந்த தங்கை என்றும் பாராமல் சகுந்தலா தேவியை வெட்டி படுகொலை செய்தார்.
அதே போன்று நேற்று மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஆண்டிபட்டி விளக்கில், திருவாதவூர் - தெற்குத்தெரு செல்லும் சாலையில் தெற்குத்தெருவை சேர்ந்த அன்புநாதன் மற்றும் அதே ஊரை சேர்ந்த ஆயம்மாள் ஆகிய இரண்டு பேரும் மர்மமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட ஆயம்மாளுக்கும் அதேபகுதியைச் சேர்ந்த விமல் என்பவருக்கும் திருமணமாகி எட்டு வருடங்கள் கடந்த நிலையில், இருவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளது, இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக ஆயம்மாள் மற்றும் விமல் இருவரும் இரண்டு வருடமாக பிரிந்து இருந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த அன்புநாதன் என்பவருடன் ஆயம்மாளுக்கு திருமணத்தை மீறிய கள்ள உறவு இருந்து வந்த நிலையில், இன்று இருவரும் திருவாதவூர் சென்று இருசக்கர வாகனத்தில் தெற்குதெருவிற்க்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது, ஆண்டிப்பட்டி விலக்கில் உள்ள நல்லபெத்தான் கண்மாய் சாலையில் வரும்போது, ஆயம்மாள், அன்புநாதன், இருவர்களையும், அதே வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த 3க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வழி மறித்து. கழுத்து, கை, தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
இதனால் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர், இதுகுறித்து அவ்வழியே வந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையிலான காவல்துறையினர், இறந்தவர்களின் உடல்களை கைபற்றி கைரேகை மற்றும் தடய அறிவியல்துறையினர் உதவியோடு விசாரணை செய்து வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட
குற்றவாளிகளை பிடிப்பதற்க்கு தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் காவல் துறையினர்.
படுகொலை செய்யப்பட்ட ஆயம்மாள், திமுக ஒன்றிக கவுன்சிலர் தமிழ்மாறனின் உடன்பிறந்த தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை 
உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
தமிழ் சுடர் காலை நாளிதழ்...