இன்றைய ராசிபலன்கள் பற்றி தெரிந்துகொள்ள தமிழ் சுடரில் வரும் ஜோதிட சுடரை காண்க...

*இன்றைய (11-05-2020) ராசி பலன்கள்*


மேஷம்


 ஆன்மிக பணிகளை மேற்கொள்வதால் கீர்த்தி உண்டாகும். திடீர் யோகத்தில் எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். தாய்மாமன் உறவுகள் மேம்படும். நிர்வாகத்தில் மாற்றம் உண்டாகும். வாக்குவன்மையால் இலாபம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அஸ்வினி : கீர்த்தி உண்டாகும்.


பரணி : உறவுகள் மேம்படும்.


கிருத்திகை : இலாபம் உண்டாகும். 
---------------------------------------


 



ரிஷபம்


 உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். சந்தேக எண்ணங்களால் நெருக்கமானவர்களிடம் கருத்து மோதல்கள் தோன்றலாம்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



கிருத்திகை : அமைதி வேண்டும்.


ரோகிணி : சிந்தித்து செயல்படவும். 


மிருகசீரிஷம் : மோதல்கள் தோன்றலாம்.
---------------------------------------


 



மிதுனம்


 சர்வதேச வணிகம் சார்த்த முதலீடுகளில் கவனம் வேண்டும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.


திருவாதிரை : பொறுப்புகள் அதிகரிக்கும். 


புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------


 



கடகம்


 தாய்வழி உறவுகளிடம் சற்று கவனமாக இருக்கவும். பொருள் வரவால் சேமிப்பு உயரும். பணியில் மேன்மைக்கான செயல்களை செய்வீர்கள். உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



புனர்பூசம் : சேமிப்பு உயரும். 


பூசம் : மேன்மை உண்டாகும்.  


ஆயில்யம் : பொருட்சேர்க்கை ஏற்படும். 
---------------------------------------


 



சிம்மம்


 சொந்த ஊர் பயணங்களால் ஆதரவு உண்டாகும். அறவுகூர்மையால் பாராட்டப்படுவீர்கள். தாய் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். இளைய சகோதரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பண விஷயங்களில் சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 



மகம் : ஆதரவு உண்டாகும். 


பூரம் : சிந்தனைகள் மேலோங்கும். 


உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------


 



கன்னி


 வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு கூடும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 



உத்திரம் : மதிப்பு கூடும்.


அஸ்தம் : கலகலப்பான நாள்.


சித்திரை : பழுதுகள் நீங்கும்.
---------------------------------------


 



துலாம்


 திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தரும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். செய்யும் பணியில் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடலாம். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு  நிறம்



சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும். 


சுவாதி : முயற்சிகள் ஈடேறும்.


விசாகம் : விமர்சனங்கள் ஏற்படலாம்.
---------------------------------------


 



விருச்சிகம்


 வர்த்தக பணிகள் சம்பந்தமான புதிய சிந்தனைகள் தோன்றும். எதிர்பாராத பரிசுகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்வீர்கள். எண்ணிய எண்ணங்களால் அலைச்சலும், சோர்வும் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



விசாகம் : சிந்தனைகள் தோன்றும்.


அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.


கேட்டை : சோர்வு உண்டாகும்.  
---------------------------------------


 



தனுசு


 மனதில் இருந்த நீண்ட நாள் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உடைமைகளில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.  



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மூலம் : புத்துணர்ச்சி உண்டாகும். 


பூராடம் : கவனம் வேண்டும். 


உத்திராடம் : ஆரோக்கியம் மேம்படும்.  
---------------------------------------


 



மகரம்


 உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட பணிகள் காலதாமதமாக முடியும். பிள்ளைகளிடம் கனிவுடன் பழகவும். வாழ்க்கைப் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை  நிறம்



உத்திராடம் : பாராட்டப்படுவீர்கள்.


திருவோணம் : கனிவுடன் பழகவும். 


அவிட்டம் : புரிதல் ஏற்படும்.
---------------------------------------


 



கும்பம்


 விவசாயம் தொடர்பான புதுவிதமான ஆலோசனைகளும், ஆதரவுகளும் கிடைக்கும். மனதில் இருந்துவந்த ஐயம் நீங்கும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அவிட்டம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


சதயம் : ஐயம் நீங்கும்.


பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
---------------------------------------


 


 


மீனம்


 மறைமுக எதிரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். சகோதரர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த சண்டை, சச்சரவுகள் குறைந்து சுமூக நிலை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



பூரட்டாதி : சாதகமான நாள். 


உத்திரட்டாதி : மனக்கசப்புகள் நீங்கும். 


ரேவதி :  சுமூகமான நாள்.
-------------------------------


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள் ...


தமிழ் சுடரில் வரும் ஜோதிட சுடரை காண்க...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image