ஆலங்காயம் அருகே விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த மல்லிகை பூ தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்த விவசாயி கைது...

ஆலங்காயம் அருகே விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த மல்லிகை பூ தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்த விவசாயி கைது...


1.50 லட்சம் மதிப்பிலான 34 கிலோ கொண்ட 50 செடிகளை போலீசார் தீயிட்டுக் கொளுத்தி அளித்தனர்..


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிழக்கு வட்டம் பகுதியில் 20 சென்ட் விவசாய  நிலத்தில். பயிரிடப்பட்டிருந்த மல்லிகைப்பூ தோட்டத்தில் 1.50 லட்சம் மதிப்பிலான 34 கிலோ கொண்ட 50 கஞ்சா  செடிகளை வளர்த்து வந்த விவசாயி என்பவர் கைது 


திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் உத்தரவின் பேரில் ஆலங்காயம் போலீசார் நடவடிக்கை..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. 


செய்திகள்- கோவி.சரவணன்..


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image