ஆம்பூர் அருகே வன விலங்குகளை வேட்டையாட துப்பாக்கி வைத்திருந்த மூன்று நபர்கள் கைது.. வனத்துறை விசாரணை.. May 28, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் ஆம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெள்ளக்கல் காப்புக்காடு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மேல் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த துரைபாண்டி (55) ஜெயராமன் (35) ஜமுனாமுத்தூர் பகுதியை சேர்ந்த முத்து (55) உள்ளிட்ட மூன்று பேர் கைது . நாட்டுத்துப்பாக்கி 1 குண்டு ரவைகள் டார்ச் லைட் ஆகியவை பறிமுதல் ஆம்பூர் வனத்துறையினர் நடவடிக்கை.. இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... செய்திகள்- கோவி.சரவணன்...