வேலூரில் எளிய முறையில் நடைபெற்ற திருமணம் கட்சித் தலைவர் வீடியோ காலில் வாழ்த்து திருமணத்துக்கு வந்த 10 பேருக்கு உணவு பார்சல் வழங்கப்பட்டது...

வேலூரில் எளிய முறையில் நடைபெற்ற திருமணம் கட்சித் தலைவர் வீடியோ காலில் வாழ்த்து திருமணத்துக்கு வந்த 10 பேருக்கு உணவு பார்சல் வழங்கப்பட்டது...


வேலூர் மாவட்டம் வேலூர் ஓட்டேரி காமாட்சிபுரம் பகுதியிலுள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் சமத்துவ மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளராக இருப்பவர் சசிகுமார் என்பவருக்கும் அபிநயா என்பவருக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்க பிரமாண்டமான ஏற்பாடுகள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்த நிலையில் குரானா வைரஸ் தாக்குதலில் இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் திருமணம் தேதி குறிப்பிட்ட அதே நாளில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது இந்த திருமணத்திற்கு அவருடைய உறவினர்கள் மட்டும் பத்து பேர் பங்கேற்றனர் திருமணம் முடிந்த பிறகு சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் செல்போன் மூலமாக வீடியோ கால் செய்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் திருமணத்துக்கு வந்திருந்த அனைவருக்கும் உணவுகளை பார்சலில் கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image