வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே...இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் முதல் கூட்டம் நடைபெற்ற தினம் இன்று...

வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே...இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் முதல் கூட்டம் நடைபெற்ற தினம் இன்று...


அந்த முதலாவது கூட்டத்துக்கு  துணை குடியரசு தலைவரான டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி உரையாற்றினார்.


ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் தலைவராக என்.கோபால்சாமி அய்யங்கார் இருந்தார்.


அப்போது அதன் பெயர் மாநிலங்களின் அவை  (Council of States) என்று மட்டுமே இருந்தது 1954  ஆம் ஆண்டு அதன் பெயர் ராஜ்ய சபை என்று மாற்றப்பட்டது


நாடாளுமன்றத்தின்ஒரு அங்கமாக திகழ்வது  மாநிலங்களவை (ராஜ்ய சபா): இந்த அவையின் அதிகாரங்களும் வரம்புகளை இந்திய அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன


மாநிலங்களவை நிரந்தரமானது. இதன் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 250
மறைமுக தேர்தல் மூலம் 238 உறுப்பினர்கள் மாநில சட்டமன்றம், யூனியன் பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.


கலை, இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேர் நியமன உறுப்பினர்களாக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள்.


*ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறு வருடங்கள், மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பதவி இழப்பர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி‌. சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image