செங்கல்பட்டு ஆலப்பாக்கம் ஊராட்சியில் கொரானா உதவிகள் -அதிமுக சார்பில் வழங்கினர்--

செங்கல்பட்டு ஆலப்பாக்கம் ஊராட்சியில் கொரானா உதவிகள் -அதிமுக சார்பில் வழங்கினர்--


கொரோனா ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரமின்றி தவித்த காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்குட்டபட்ட ஆலப்பாக்கம் ஊராட்சி பீடி நகர், துளசி நகர் பகுதிகளில் ஆலப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் அதிமுக ஊராட்சி செயலாளருமான சல்குரு நிகழ்ச்சி ஏற்பாட்டில் சுமார் 500 குடும்பங்களுக்கு  5 கிலோ அரிசி மற்றும் குடும்பம் ஒன்றிற்க்கு 5 முட்டை உட்பட  காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை அதிமுக காஞ்சி மத்திய மாவட்ட  செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமையில் காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.கௌஸ் பாஷா முன்னிலையில்,  வழங்கினார். இந்நிகழ்வின்போது உமாபதி, கொண்டைவேலு, அன்சர்பாஷா, மனோஜ், சி.கே.பெருமாள், விஎஓ. சுதாகர், நியமத்துல்லா, ரவிக்குமார், சாதிக், மற்றும் பீடி நகர், துளசிநகர் அதிமுக கிளை செயலாளர்கள் உடனிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- உத்தமன்..


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image