கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பியவர்களுக்கு ஆம்பூரில் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு...

கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பியவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு...



திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.  அவர்களில் ஆம்பூர் பகுதியை சேர்ந்த 3 நபர்களும். வாணியம்பாடி பகுதியை சேர்ந்த ஒருவர் மற்றும் திருப்பத்தூர் பகுதியை சார்ந்த ஒருவர்  என மொத்தம் 5 பேர்   நோய் தொற்றில் இருந்து குணமடைந்து அவர்அவர்  வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்க வேலூரில் இருந்து அழைத்து வரப்பட்ட   அவர்களை மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  விஜயகுமார் மற்றும் மருத்துவர்கள், வருவாய் துறை அதிகாரிகள்   பழக்கூடை மற்றும் பூங்கொத்து கொடுத்து  கைத்தட்டி சிறப்பான வரவேற்பை  கொடுத்தனர். மேலும் இவர்கள் அனைவரும் அவர்களது வீடுகளிலேயே  தொடர்ந்து தனிமைப் படுத்தி சுகாதாரத் துறையால் கண்காணிக்கப்பட உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக குறைந்தது உள்ளது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. 


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image