திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டையில் கொரோனா தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள  5000 தூய்மை  பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை  அமைச்சர் கே.சி.வீரமணி  வழங்கினார்.

திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டையில் கொரோனா தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள  5000 தூய்மை  பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை  அமைச்சர் கே.சி.வீரமணி  வழங்கினார்.


இன்று அகில உலக அளவில் பரவிவரும் கொடிய வைரஸனா கொரோனா வைரஸ்  தடுப்பு பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் இந்த கொடிய கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.    திருப்பத்தூர் மாவட்டம்  திருப்பத்தூர், நாட்றம்பள்ளி மற்றும் ஜோலார்பேட்டை  நகராட்சி,ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ,பேருராட்சி, அரசு மருத்துவமனைகள்  அம்மா உணவகங்கள்  ஆகியவற்றில்  பணிப்புரியும் தூய்மை  பணியாளர்கள் 5000த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர்
கே.சி.வீரமணி 10கிலோ அரிசி 5கிலோ  கோதுமை மாவு 1லிட்டர் எண்ணெய் சோப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் நகராட்சி,ஊராட்சி ஒன்றியம், பேருராட்சி, மருத்துவ துறை அதிகாரிகள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image