வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே.
1995-ல் இந்திய சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் பிரதமருமான மொரார்ஜி தேசாய் நினைவு தினம்...
சுதந்திர போராட்டத்தின் போது திரு. தேசாய் மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்டார்.
1977-ல் மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனதா கட்சிவெற்றிபெற அவர் தூண்டுகோலாக இருந்தார்.
குஜராத் மாநிலத்தின் சூரத் தொகுதியின் சார்பில் அவர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாடாளுமன்றத்தில் அவர் ஜனதா கட்சியின் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு 1977 மார்ச் 24-ஆம் தேதி இந்தியாவின் பிரதம மந்திரியாக பதவியேற்றார்.
*தேசாய் இந்தியாவின் முதல் காங்கிரஸல்லாத பிரதமர் ஆவார்*
*இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத்ரதனாவையும், பாகிஸ்தானின் மிக உயரிய விருதான நிஸான் – இ – பாகிஸ்தானையும் பெற்றவராவார். என்பது குறிப்பிடத்தக்கது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரை பாருங்கள்...