வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே...
1983ல் காந்தி திரைப்பட்த்திற்கு 8 ஆஸ்கார் விருதுகள் கிடைத்த தினம் இன்று...
அஹிம்சை வழியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய மகாத்மா காந்தியின் வாழ்கை வரலாற்றை சித்தரித்து 1982-ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில திரைப்படம் காந்தி.
*_இத்திரைப்படத்தை எழுதியவர் ப்ரைலே , இயக்கியவர் ரிச்சர்ட் அட்டன்பரோ._*
*_ஆஸ்கார் விருதுகளை வாங்க அவர் மேடைக்குச் சென்றபோது பல மேற்கத்தியர்கள் ரசிக்கும்படியாக ரகுபதி ராகவ ராஜாராம் பாடல் இசைக்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்...
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரை பாருங்கள்...