வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு..  கள்ளச் சாராயம் விற்பனை  10 பேர் கைது ....

வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு..  கள்ளச் சாராயம் விற்பனை  10 பேர் கைது ....


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் தும்பேரி, உதயேந்திரம், நிம்மியம்பட்டு, நாராயணபுரம், தேவராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளத்தனமாக சாராயம் விற்று வந்த விநாயகம் ஐயப்பன், ரஞ்சித் குமார், சரவணன்  கார்டில்ஸ் ( என்கிற) கார்டுவன் மார்சஸ், ஜெயச்சந்திரன், சூர்யா, திருப்பதி உள்ளிட்ட 10 பேரை கைது செய்த வாணியம்பாடி மதுவிலக்கு அமல் போலீசார் அவர்களிடம் இருந்த 6 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 200 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- கோவி.சரவணன்- அரவிந்தன்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image