செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுக்காவிற்கு தமிழக அரசின் இலவச 108 ஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் துவக்கி வைத்தார்..

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுக்காவிற்கு தமிழக அரசின் இலவச 108 ஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் துவக்கி வைத்தார்..


 செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  செய்யூர் தாலுக்கா, கடப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள மக்கள் பயன்பெரும் வகையில் தமிழக அரசின் இலவச 108 ஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.ஜான் லூயிஸ் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கா.பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டி.ஸ்ரீதர், செங்கல்பட்டு மாவட்ட சுகாதார இயக்குனர் மரு.ஜீவா, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) மரு.செந்தில்குமார்,  செங்கல்பட்டு 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் உதயநிதி, அவசரகால மேலாண்மை நிர்வாகி தேவராஜன்  ஆகியோர் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image