பாரத பிரதமர்  நரேந்திரமோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருக்கிறார்...

 


பாரத பிரதமர்  நரேந்திரமோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருக்கிறார்...


நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், பிரதமர் உரையாற்ற உள்ளார்


ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பான முக்கிய அம்சங்கள் பிரதமர் உரையில் இடம்பெற வாய்ப்பு


பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டிக்குமாறு பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன


கொரோனா பரவலை தடுப்பதற்கான 21 நாள் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருக்கிற நிலையில் நாளை பிரதமர் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் சலுகைகள் அளிக்க வாய்ப்புகள் இருக்கும் என டில்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- கோவி.சரவணன்..


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image