முள்ளங்குறிச்சி ஊராட்சியில் பொதுமக்களுக்கு 10 நாட்களுக்கு தேவையான  மளிகை பொருட்கள், அரிசி  வழங்கிய ஊராட்சிமன்ற தலைவர்.

முள்ளங்குறிச்சி ஊராட்சியில் பொதுமக்களுக்கு 10 நாட்களுக்கு தேவையான  மளிகை பொருட்கள், அரிசி  வழங்கிய ஊராட்சிமன்ற தலைவர்.


புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் முள்ளங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட  கிராமங்களில் உள்ள சுமார்1500 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 10 நாட்கள் தேவையான காய்கறிகள் மளிகை சாமான்கள் ஆகியவற்றை முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவரும் தொழிலதிபருமான காந்திமதி முருகானந்தம் அப்பகுதி வசிக்கும் கிராம மக்களுக்கு வீடு வீடாகச் சென்று உதவிகளை வழங்கினார். அப்பகுதியில் மக்களிடையே கொரோனா வைரஸ்    விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைவரும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள், வீட்டிலேயே இருங்கள் வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் ,சமூக இடைவெளியை பின்பற்றுங்கள், முக கவசம் அணியுங்கள்,   என்று கிராம மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார் பிறகு தூய்மைபணியாளர்கள் மற்றும்  குடிநீர் தெருவிளக்கு பணியாளர்களுக்கு முககவசம்  மற்றும் நிதி உதவி உணவு பலவகையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார்.பிறகு அவர் கூறுகையில் கொரோனா வைரஸ் இல்லாத ஊராட்சியை அமைய அனைவரும்  பாடுபடுவோம் எனவும் கொரோனா வைரஸ் ஒழிப்பிற்கு எந்தவிதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.  நிகழ்ச்சியில் தொழிலதிபர் பழனிவேலு கறம்பக்குடி வட்டாட்சியர் சேக் அப்துல்லா ஆலங்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துராஜா கறம்பக்குடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி (கிராம ஊராட்சி) மற்றும் உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image