கொரோனா  நிவாரண நிதியாக 1 லட்சம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக நிர்வாகிகள் வழங்கினார்..

கொரோனா  நிவாரண நிதியாக 1 லட்சம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக நிர்வாகிகள் வழங்கினார்..


செங்கல்பட்டு மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமையில் முன்னாள் சட்டமன்றத் உறுப்பினர் வி.எஸ்.ராஜூ மற்றும் முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்  கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொரோனா நிவாரண நிதியாக  ரூ.1 இலட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜான் லூயிஸிடம் வழங்கினார். இதில்   மாவட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளர் பெரும்பாக்கம் சி.விவேகானந்தன் மற்றும் அன்பு, லிங்கேஸ்வரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. 


செய்திகள்- உத்தமன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image