கடப்பா கல்லை திருடிய  திமுக  என சமூக வலைத்தளங்களில்  ட்ரெண்டிங்கில்  திருப்பத்தூர்  திமுக பிரமுகரின் அவலம்...

கடப்பா கல்லை திருடிய  திமுக  என சமூக வலைத்தளங்களில்  ட்ரெண்டிங்கில்  திருப்பத்தூர்  திமுக பிரமுகரின் அவலம்...


திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடைவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து வரும் நிலையில்


திருப்பத்தூர் மாவட்டத்தில் டெல்லி மாநாட்டிற்கு சென்ற 28 நபர்களில் 12  நபர்களுக்கு கொரோனா தொற்றும் மேலும் அவரது உறவினர்களுக்கு 5 நபர்களுக்கும் என 17 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் கொரோனா தொற்று பரவாமலிருக்க திருப்பத்தூர் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய நகர பகுதிகள் அனைத்து  முழுகட்டுபாட்டு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் வீட்டினுள் இருந்து முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.


இந்த நிலையில் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி திருப்பத்தூர் நகரம்  27 வார்டு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் எஸ்.கிருஷ்ணன் என்பவர் திமுக கட்சியில் திருப்பத்தூர் 27வது வார்டு பிரதிநிதியாகவும் இவர் அதே பகுதியில் கோழி கடை வைத்துள்ளார்.


இவர் தனது இருசக்கர வாகனத்தில்  உறவினரை அழைத்து கொண்டு இரவு நேரத்தில்  கடையின் அருகில்  வைக்கப்பட்டு இருந்த கடப்பா கல்லை  திருடி சென்றுள்ளார்.


திமுக வார்டு பிரதிநிதி கடப்பா கல்லை திருடி சென்ற  காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.


மேலும் திமுக கட்சினர் தமிழகத்தில் இயல்பு நிலையில் இருந்த போதே பிரியாணி சாப்பிட்டு விட்டு பணம்  கொடுக்காமல் கடை உரிமையாளரை அடிப்பது இருந்த நிலையில்


தற்போது உலகமே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் நிலைதடுமாறி வரும் நிலையில் திமுக கட்சினர் என்றாலே நாங்கள் அப்படி தான் என்று தமிழகத்தில் கடப்பா கல்லை திருடிய திமுக என சமூக வலைதளமான ட்விட்டரில் கடப்பா கல் திமுக என இரண்டாமிடத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா..
Image