இன்றைய ராசிபலன்கள் பற்றி தெரிந்துகொள்ள தமிழ் சுடரில் வரும் ஜோதிட சுடரை பாருங்கள்..


மேஷம்


குடும்பத்தில் கலகலப்பான சூழல் மற்றும் ஆதரவு கிடைக்கும். பணியில் உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். வாக்குவன்மையால் தொழிலில் இலாபம் மேம்படும். பொருட்சேர்க்கை உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


அஸ்வினி : கலகலப்பான நாள்.


பரணி : செயல்வேகம் அதிகரிக்கும்.


கிருத்திகை : பொருட்சேர்க்கை உண்டாகும்.
---------------------------------------



ரிஷபம்


தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் வந்தடையும். உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


கிருத்திகை : அனுகூலமான நாள்.


ரோகிணி : சுபச்செய்திகள் வந்தடையும்.


மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------



மிதுனம்


கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுயதொழில் செய்வதற்கான திட்டங்களை வகுப்பீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவுகளிடம் அமைதிப்போக்கினை கையாளவும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகலாம். பொதுநலச் செயலில் ஈடுபடுபவர்கள் அமைதி காக்கவும்.


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை


மிருகசீரிஷம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.


திருவாதிரை : நெருக்கடியான நாள்.


புனர்பூசம் : அமைதி வேணடும்.
---------------------------------------




கடகம்


பொருட்களை சேர்ப்பதற்கான கலையறிவு அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான தனவரவு உண்டாகும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். சுபகாரியங்கள் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


புனர்பூசம் : கலையறிவு அதிகரிக்கும்.


பூசம் : தனவரவு உண்டாகும்.


ஆயில்யம் : முடிவுகள் சாதகமாகும்.
---------------------------------------



சிம்மம்


செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்க பணிகளில் சாதகமான சூழல் அமையும். இயந்திரம் சம்பந்தமான பணியில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். உத்தியோகஸ்தர்கள் பிறரின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடலாம். செய்யும் பணியில் நிதானத்துடன் செயல்படவும்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


மகம் : வாய்ப்புகள் உண்டாகும்.


பூரம் : சாதகமான நாள்.


உத்திரம் : நிதானத்துடன் செயல்படவும்.
---------------------------------------



கன்னி


மக்கள் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். நண்பர்களின் ஆதரவால் தடைபட்ட செயல்கள் நிறைவடையும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். மனதில் தோன்றும் தெளிவான சிந்தனைகளால் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பங்குச்சந்தை துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய முதலீடுகளில் கவனம் தேவை. 


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்


உத்திரம் : மேன்மை உண்டாகும்.


அஸ்தம் : கவனம் வேண்டும்.


சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.
---------------------------------------




துலாம்


பணி சம்பந்தமான கோப்புகளில் கவனம் வேண்டும். கால்நடைகளிடம் கவனத்துடன் செயல்படவும். சொந்தங்களை பற்றிய புரிதல் உண்டாகும். புதிய தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். உடன்பிறப்புகளிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பணியில் தேவையில்லாத அலைச்சல்களால் விரயம் ஏற்படலாம்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


சித்திரை : கவனம் வேண்டும்.


சுவாதி : புரிதல் உண்டாகும். 


விசாகம் : விரயம் ஏற்படலாம்.
---------------------------------------



விருச்சகம்


பிள்ளைகளின் மூலம் தொழில் வகை ஆதரவுகள் உண்டாகலாம். திறமைகள் வெளிப்பட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சுக்களால் ஆதரவு கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


அனுஷம் : பாராட்டப்படுவீர்கள்.


கேட்டை : சாதகமான நாள்.
---------------------------------------



தனுசு


வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். சமூகச் சேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். வாகன வசதி மேம்படும். திறமைகளால் பணியில் பொறுப்புகள் உயரும். பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சிறு தடை, தாமதங்கள் நேரிடலாம்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


மூலம் : இலாபம் உண்டாகும்.


பூராடம் : சாதகமான நாள்.


உத்திராடம் : பொறுப்புகள் உயரும்.
---------------------------------------



மகரம்


பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். எடுத்த பணிகள் நிறைவடைய காலதாமதமாகும். நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். பெற்றோர் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். இசைக் கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்


உத்திராடம் : முயற்சிகள் மேம்படும்.


திருவோணம் : மாற்றம் உண்டாகும்.


அவிட்டம் : கவலைகள் அதிகரிக்கும்.
---------------------------------------



கும்பம்


நண்பர்களினால் ஆதாயம் ஏற்படும். பொருட்சேர்க்கை உண்டாகும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். தொழிலில் மேன்மையான புதிய சூழல் மற்றும் வாய்ப்புகள் சாதகமாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பேச்சுத்திறமையால் அனுகூலம் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம்


அவிட்டம் : ஆதாயம் ஏற்படும்.


சதயம் : ஆதரவு கிடைக்கும்.


பூரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
---------------------------------------



மீனம்


குறுகிய தூர பயணங்களால் மாற்றமான பலன்கள் உண்டாகும். புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். தொழில் திறமையால் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். நண்பர்களிடம் சிறிது கவனத்துடன் செயல்படவும். எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதமும், அலைச்சலும் உண்டாகலாம்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்


பூரட்டாதி : மாற்றமான நாள்.


உத்திரட்டாதி : மதிப்பு அதிகரிக்கும்.


ரேவதி : அலைச்சல்கள் உண்டாகலாம்.
------------------------------------


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image