வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே.
ஜாம்ஷெட்ஜி டாட்டா பிறந்த தினம் இன்று.
எண்ணற்ற கனவுகள் காண்பது எல்லாருக்கும் உரிய பண்பு ;எனினும் அதை நிஜமாகும் தீர்க்கம் மற்றும் தெளிவு மிகச்சிலருக்கே வாய்க்கிறது . அப்படி ஒருவர் இவர் .
இந்திய தொழில்துறையின் தந்தை என அன்போடு அழைக்கப்படும் அவரின் பெயரால் தான் உருக்கு நகரமான (ஸ்டீல் சிட்டி) ஜாம்ஷெட்பூர் உருவானது .
இவரே இந்தியாவின் முதல் விமானி ஆனார்.
அவர் உருவாக்கிய டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் தான் பின்னர் இந்தியாவின் ஏர் இந்தியாவாக உருவெடுத்தது.
(இப்போது இந்திய அரசு அதே விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்பது வேதனை)
இன்றும் இவர் நிறுவிய டாட்டா குழுமத்துக்கு சொந்தமாக 114 தொழில் நிறுவனங்கள் உள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.