தற்போது இந்தியா மற்றும் உலகின் அனைத்து பகுதிகளில் கொரோனா வைரஸால் ஏற்பட்டு இருக்கும் பாதிப்பு கவலை அளிக்கிறது. இந்த நேரத்தில் நம் மிகச் சிறந்த செயல்பாடுகள் தேவை" எனச் சொல்லி இருக்கிறது டாடா நிறுவனம். 1,500 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்த டாடாவின் அந்த மனசு இருக்கே அது தான் சார் தெய்வம். இந்தியாவின் கொரோனா போராட்டத்துக்காக ரூ. 1,500 கோடி கொடுத்த டாடாவுக்கு ஒரு ராயல் சல்யூட்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...