இன்றைய ராசிபலன்கள் பற்றி தெரிந்துகொள்ள தமிழ் சுடரில் வரும் ஜோதிட சுடரை பாருங்கள்..

இன்றைய (13-03-2020) ராசி பலன்கள்பலன்கள்*


மேஷம்


 தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளால் எண்ணிய வெற்றி உண்டாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். மனைவியின் அன்பும், ஆதரவும் மேலோங்கும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை :  மேற்கு


அதிர்ஷ்ட எண் :  9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அஸ்வினி : அனுசரித்து செல்லவும். 


பரணி : வெற்றி கிடைக்கும்.


கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------


 


 


ரிஷபம்


 குடும்பத்தாருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக்கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : விவாதங்கள் தோன்றும்.


ரோகிணி : தீர்வு கிடைக்கும்.


மிருகசீரிஷம் : கவலைகள் குறையும்.
---------------------------------------


 


 


மிதுனம்


 பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வீடு கட்டும் பணி தொடர்பான முயற்சிகள் கைகூடும். மனதில் நினைத்த ஆசைகள் நிறைவேறும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் இலாபம் அதிகரிக்கும். பழக்க வழக்கங்களில் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



மிருகசீரிஷம் :  முயற்சி கைகூடும்.


திருவாதிரை : ஆசைகள் நிறைவேறும்.


புனர்பூசம் : பாராட்டுகள் கிடைக்கும்.
---------------------------------------


 


 


கடகம்


 கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடமால் பயன்படுத்தவும். இடமாற்றம் பற்றிய சுபச்செய்திகள் கிடைக்கும். குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாகனப் பராமரிப்பு செலவுகள் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் இருந்த வருத்தங்கள் நீங்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



புனர்பூசம் : சுபச்செய்திகள் கிடைக்கும். 


பூசம் :  அனுசரித்து செல்லவும்.


ஆயில்யம் : வருத்தங்கள் நீங்கும். 
---------------------------------------


 


 


சிம்மம்


 கலைஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை மேலோங்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். வீட்டிற்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் மறைமுக திறமைகள் வெளிப்படும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மகம் : அபிவிருத்தி செய்வீர்கள்.


பூரம் : தனவரவு மேம்படும்.


உத்திரம் : திறமைகள் வெளிப்படும். 
---------------------------------------


 


 


கன்னி


 கனிவாக பேசி எண்ணிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும்.  வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக முடியும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் :  6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



உத்திரம் : சாதகமான நாள். 


அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.


சித்திரை : அனுகூலம் உண்டாகும்.
---------------------------------------


 


 


துலாம்


 வியாபாரத்தில் செய்யும் சில மாற்றங்கள் சாதகமான பலனை அளிக்கும். எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். மனதில் குழப்பமும், கவலையும் உண்டாகும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். திறமைக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



சித்திரை : சாதகமான நாள்


சுவாதி : புதிய நட்பு கிடைக்கும்.


விசாகம் : உயர்வு உண்டாகும்.
---------------------------------------


 


 


விருச்சகம்


 எதிர்கால பணிகளை திட்டமிட்டு மேற்கொள்வீர்கள். தொழில் தொடர்புடைய செயல்கள் முடிய காலதாமதமாகும். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் :  நீலநிறம்



விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.


அனுஷம் : இடமாற்றம் சாதகமாகும்.


கேட்டை : வேறுபாடுகள் நீங்கும்.
---------------------------------------


 


 


தனுசு


 பயணங்களால் எதிர்பார்த்த பலன்கள் சாதகமாகும். கணவன், மனைவி உறவில் புரிதலும், காதலும் அதிகமாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களால் நட்பு வட்டம் அதிகரிக்கும். சகோதரர்வழி உறவுகளால் மேன்மையான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் :  3


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மூலம் : எண்ணங்கள் ஈடேறும்.


பூராடம் : நட்பு வட்டம் அதிகரிக்கும்.


உத்திராடம் : மேன்மையான நாள்.
---------------------------------------


 


 


மகரம்


 பணியில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் சார்ந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். பங்காளி வகை உறவினர்களால் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்திருந்த கடன் உதவிகள் சாதகமாகும். நண்பர்களுக்கிடையே நிதானம் வேண்டும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.


திருவோணம் : உதவிகள் சாதகமாகும்.


அவிட்டம் :  நிதானம் வேண்டும்.   
---------------------------------------


 


 


கும்பம்


  ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வமும் அதற்கான வழிகாட்டுதலும் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான வியாபாரத்தில் இலாபம் மேம்படும். திறமைக்கான அங்கீகாரம் மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் உள்ள நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் :  1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அவிட்டம் : வழிகாட்டுதல் கிடைக்கும்.


சதயம் : இலாபம் மேம்படும். 


பூரட்டாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.
---------------------------------------


 


 


மீனம்


 சக ஊழியர்களால் சாதகமற்ற நிலை அமையும். பயணம் சார்ந்த செயல்பாடுகளில் உடைமைகளில் கவனம் வேண்டும். தாயாருடன் சிறு கருத்து வேறுபாடுகள் வந்து போகும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்ட பணிகள் நிறைவடைய காலதாமதம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



பூரட்டாதி : கவனம் வேண்டும்.


உத்திரட்டாதி : கருத்து வேறுபாடுகள் தோன்றும். 


ரேவதி : அலைச்சல்கள் உண்டாகும்.
----------------------------


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image