ஜோலார்பேட்டை நகராட்சி ஊழியர்களுடன் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுப்பட்ட அதிமுக நகர செயளாளர் சீனிவாசன்.

ஜோலார்பேட்டை நகராட்சி ஊழியர்களுடன் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுப்பட்ட அதிமுக நகர செயளாளர் சீனிவாசன்.


இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கொரோனா வைரஸ் தாக்கம் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில்    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள  7 தடுப்பு பணி குழுக்கள் மூலம் 19 இயந்திரங்கள் மூலம் 165 நகராட்சி பணியாளர்களை கொண்டு 18 வார்டுகளில்  கிரிமிநாசினி தெளிக்கும் பணி நடைப்பெற்றது. இந்த பணியில் பொதுமக்களின் நலன் கருத்தில் கொண்டு   ஜோலார்பேட்டை அதிமுக நகர  செயளாளர் சீனிவாசன் நகராட்சி பணியாளர்களுடன் இணைந்து  18 வார்டுகளில் உள்ள  வீடுகள், கோவில்கள், பள்ளி வளாகம், விளையாட்டு திடல் மற்றும் சாலைகளில் கிரிமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டார். குறிப்பாக  வீடுகளில் உள்ள பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையான ஊரடங்கு உத்தரவு மற்றும் கொரோனா விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரம் வழங்கினர். நகர செயலாளர் சீனிவாசனின் இந்த சமூக சேவை ஜோலார்பேட்டை நகர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


தமிழ் சுடர் ஆன்லைனில்...


செய்திகள்- கோவி- சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image