பிரான்சில் கடந்த 24 மணிநேரத்தில் 300 பேர் பலி கொரோனா வைரஸின்  ஆட்டம்... அச்சத்தில் மக்கள்...

பிரான்சில் 24 மணிநேரத்தில் 300 பேர் பலி கொரோனா வைரஸின்  ஆட்டம்...


கடந்த 24 மணிநேரத்தில் 300 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
பிரான்சின் சுகாதார அதிகாரசபையின் தலைவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.


பிரான்சில் மேலும் 3809 பேர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 32, 964 ஆக அதிகரித்துள்ளது என அதிகரித்துள்ளனர்.


கடந்த 24 மணித்தியாலங்களில் 299 பேர் உயிரிழந்துள்ளனர் தெரிவித்துள்ள அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1995 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


மருத்துவமனைகளில் 15372 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,இவர்களில் மூன்றில் ஒருவர் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் ஐசியுவில் உள்ளவர்களில் 42 வீதமானவர்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


இந்தியாவில் நாம் இரண்டாம் கட்ட நிலையில் இருப்பதால் பொதுமக்களின் பெரும் உதவி தற்போது தேவை என பாரத் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இந்திய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்....


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


தமிழ் சுடர் ஆன்லைனில்....


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image