திருப்பத்தூரில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்...

திருப்பத்தூரில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்...


    பிப்ரவரி 24ஆம்  தேதி அன்று  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை  மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்  நாளாக கொண்டாட தமிழக அரசு அரசாணை வெளியீட்டது. அதனை தொடர்ந்து  திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் பெரிய கசிநாய்க்கன்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியார் நிறுவனமான  சேஞ்ச் நிறுவனம்   மற்றும் HAPS நிறுவனம் இனைத்து  பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக  கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு பேச்சு போட்டி. கட்டுரை போட்டியில்  மாணவ  மாணவிகள் கலந்து கொண்டனர். இதில்   HAPS நிறுவன இயக்குனர் பழனி வேல்சாமி, பள்ளி தலைமை ஆசிரியர் ஜனார்த்தனன், மருத்துவர் சந்திரா, சேஞ்ச் நிறுவன இயக்குனர் சரஸ்வதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில்  சேஞ்ச் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உஷா நன்றி  கூறினார்...


இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. 


செய்தி- கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image