திருப்பத்தூர் அடுத்த பொன்னேரியில் இலவச பொது மருத்துவ முகாம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் செயல் பட்டு வரும் தனியார் கல்லூரியான பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி மற்றும் வாணியம்பாடி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் பொன்னேரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வருகிறது
இந்த மருத்துவ முகாமில் இடுப்பு மூட்டு மற்றும் முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சையின்போது கண்டு நரம்பு சம்பந்தமான அரிய படைப்புகள் உருவான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளையும் மருத்துவ முகாமில் மேல் இதற்காக பரிந்துரை செய்யப்பட்டவர்கள் புப்பிஎஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
செய்திகள்- கோவி. சரவணன்- அரவிந்தன்..