இன்றைய ராசிபலன்கள் பற்றி தெரிந்துகொள்ள தமிழ் சுடரில் வரும் ஜோதிட சுடரை காண்க..

இன்றைய (27-02-2020) ராசி பலன்கள்...


மேஷம்


 தைரியம் மற்றும் நிதானத்துடன் மனதில் நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த கடன் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பாராத செய்திகளால் விரயங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை :  வடக்கு


அதிர்ஷ்ட எண் :  1


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அஸ்வினி :  தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


பரணி : முன்னேற்றம் உண்டாகும்.


கிருத்திகை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
---------------------------------------


 


 


ரிஷபம்


 கடல் மார்க்கப் பயணங்களால் இலாபம் உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கப்பெறுவீர்கள். ஆராய்ச்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பேச்சுக்களால் இலாபம் அடைவீர்கள். புதிய உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவுநிலை மேம்படும்.



அதிர்ஷ்ட திசை :  கிழக்கு


அதிர்ஷ்ட எண் :  5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



கிருத்திகை : இலாபம் உண்டாகும்.


ரோகிணி :  முடிவுகள் கிடைக்கும்.


மிருகசீரிஷம் :  முடிவுகள் கிடைக்கும்.
---------------------------------------


 


 


மிதுனம்


 வாகனப் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் :  6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : அனுகூலமான நாள். 


திருவாதிரை : கவனம் வேண்டும்.


புனர்பூசம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
---------------------------------------


 


 


கடகம்


 நண்பர்களிடம் வீண் வாதங்களை தவிர்க்கவும். மனக்கவலைகள் குறைவதற்கான சூழல் உண்டாகும். பதவி உயர்விற்கான முயற்சிகள் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பிரியமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். தம்பதிகளுக்குள் அன்பும், புரிதலும் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



புனர்பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.


பூசம் : முயற்சிகள் அதிகரிக்கும்.


ஆயில்யம் : விருப்பங்கள் நிறைவேறும்.
---------------------------------------


 


 


சிம்மம்


 செய்யும் வேலைகளில் கவனமாக இருக்கவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது எச்சரிக்கை வேண்டும். உத்தியோக மாற்றம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். உறவுகளிடத்தில் வாக்குறுதிகளை தவிர்க்கவும். சபை தொடர்பான பணிகளில் நிதானத்துடன் செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் :  9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மகம் : கவனம் வேண்டும்.


பூரம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


உத்திரம் : வாக்குறுதிகளை தவிர்க்கவும். 
---------------------------------------


 


 


கன்னி


 தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கும், உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.


அஸ்தம் : செல்வாக்கு அதிகரிக்கும்.


சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.
---------------------------------------


 


 


துலாம்


 பெரியோர்களின் ஆலோசனைகளால்  இருக்கும் குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும். பணிகளில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். வாக்குறுதிகளை காப்பாற்றியதால் கீர்த்தி உண்டாகும்.  குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் :  7


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்



சித்திரை : தெளிவு கிடைக்கும்.


சுவாதி : மேன்மையான நாள். 


விசாகம் : கீர்த்தி உண்டாகும்.
---------------------------------------


 


 


விருச்சிகம்


 தொழிலில் புதுவிதமான யுக்திகளை நடைமுறைப்படுத்துவதற்கான சாதகமான சூழல் உண்டாகும்.  பணியில் உள்ள சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். புத்திரர்களின் திறமைகளை அறிந்து கொள்வீர்கள். மனைகளால் சுபவிரயம் உண்டாகும். ஆன்மிக வழிபாட்டில் மனம் ஈடுபடும்.



அதிர்ஷ்ட திசை :  மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



விசாகம் : சாதகமான நாள்.


அனுஷம் : அனுசரித்து செல்லவும்.


கேட்டை : சுபவிரயம் உண்டாகும்.
---------------------------------------


 


 


தனுசு


 அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான தகவல்கள் வந்தடையும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் அதிகரிக்கும். தம்பதிகளுக்கிடையே புரிதலும், அன்பும் அதிகரிக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். வாதம் புரிதலில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.



அதிர்ஷ்ட திசை :தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



மூலம் : அனுகூலமான நாள். 


பூராடம் : அன்பு அதிகரிக்கும்.


உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.
---------------------------------------


 


 


மகரம்


 சம வயதினரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய சிந்தனைகள் மேலோங்கும். போட்டிகளில் ஈடுபடும் போது கவனமாக இருத்தல் வேண்டும். எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கடிதத்தின் மூலம் சாதகமான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : சிந்தனைகள் மேலோங்கும். 


திருவோணம் : கவனம் வேண்டும்.


அவிட்டம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
---------------------------------------


 


 


கும்பம்


 பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். தூர தேச பயணங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் குறையும். செய்யும் வேலைகளில் கவனமாக இருக்கவும். நண்பர்களுடன் விருந்தில் கலந்து கொள்வீர்கள். மற்றவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள்.  



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



அவிட்டம் :  சிக்கல்கள் குறையும்.


சதயம் : கவனம் வேண்டும்.


பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------


 


 


மீனம்


 பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். உறவுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கடல் மார்க்கப் பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். கால்நடைகளால் இலாபம் மேம்படும். நண்பர்களின் மூலம் தொழில் அபிவிருத்திக்கான உதவிகள் கிடைக்கும். சொத்துச்சேர்க்கை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.


உத்திரட்டாதி : அனுகூலமான நாள். 


ரேவதி : அபிவிருத்தி உண்டாகும்.
-----------------------------------


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. 


 


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image