செங்கல்பட்டு காட்டாங்குளத்தூர்‌ ஒன்றியத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா..

 


செங்கல்பட்டு காட்டாங்குளத்தூர்‌ ஒன்றியத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா..


செங்கல்பட்டு  மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் நீதிமன்றம் அருகே முன்னாள் ஆலப்பாக்கம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவரும்  ஒன்றிய அண்ணா தொழிற்சங்க நிர்வாகி சல்குரு நிகழ்ச்சி ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாளையொட்டி அதிமுக காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமையில் செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே 72 கிலோ கேக் வெட்டி, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர். உடன் மாவட்ட மகளிரணி செயலாளரும் முன்னாள் எம்.பியுமான மரகதம் குமரவேல், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் வி.பக்தவச்சலம், காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.கௌஸ் பாஷா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் மாமல்லபுரம் ஜி.ராகவன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் உமாபதி, சேகர் மற்றும் பலர் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள். 


செய்திகள்- உத்தமன் மாவட்ட செய்தியாளர்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image