வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே.. கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன். நினைவு நாள் இன்று.


வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..
கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன். நினைவு நாள் இன்று.


சுமார் இருபது ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியவர்.


இந்த காலக்கட்டத்தில் 52 சர்வதேச போட்டிகளில் விளையாடி 6996 ரன்கள் குவித்தார்.


80 இன்னிங்சில் 10 போட்டிகளில் அவுட் ஆகாமல் இருந்தார்.


பிராட்மேன் 29 சதங்கள் விளாசியுள்ளார்.


அதில் இரண்டு முச்சதங்களும், 12 இரட்டை சதங்களும் ஆகும். 22 பந்துகளில் நூறு ரன்கள் எடுத்த சாதனையும் புரிந்துள்ளார். அவரது நினைவு நாளில்  தமிழ் சுடர் நிர்வாகம் சார்பில் அவரது நினைவைப் போற்றுவோம்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.


செய்திகள்- சிறப்பு செய்தியாளர்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image