ஆந்திராவுக்கு மினி லாரி மூலம் கடத்த முயன்ற 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் தப்பி ஓடிய 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு..

ஆந்திராவுக்கு மினி லாரி மூலம் கடத்த முயன்ற 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் தப்பி ஓடிய 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு..


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லை பகுதியான திம்மாம்பேட்டை பகுதியில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வந்து செல்வது வழக்கம் இதை பயன்படுத்திய அரிசி கடத்தல் கும்பல் மினி லாரி மூலம் தமிழகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட 2.5 டன் ரேஷன் அரிசியை திம்மாம்பேட்டை வழியாக ஆந்திராவுக்கு மினி லாரி மூலம் கடத்தி செல்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில் தமிழக எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நிற்காமல் அதிவேகமாக சென்ற மினி லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் 2.5 டன் ரேஷன் அரிசி போலீசார் பறிமுதல் செய்தனர்  லாரியில் இருந்து 2 பேர் தப்பி ஓடி உள்ளனர் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர் இது குறித்து திம்மாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள் தமிழ் சுடர் ஆன்லைனில். 


செய்திகள்- கோவி.சரவணன்- அரவிந்த்..


Popular posts
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image