திருப்பத்தூரில் மகாத்மா காந்தியின் 150வது  பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் முதியோர் இல்லத்தில்  புத்தக வெளியீடு.

திருப்பத்தூரில் மகாத்மா காந்தியின் 150வது  பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் முதியோர் இல்லத்தில்  புத்தக வெளியீடு.


திருப்பத்தூர் மாவட்டம் CK ஆசிரமம் பகுதியில் இயங்கி வரும்  மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தின்  சார்பாக காந்தியடிகளின் 150 ஆம் ஆண்டு பிறந்தநாளை நினைவு கூறும் வகையில்   காந்தியின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அரிய புகைப்படங்களின் கண்காட்சி மற்றும் காந்தியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.


 இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் செம்மல் முனைவர் ரத்தினநடராஜன் புத்தகத்தை வெளியிட்டார். முதியோர் இல்ல நிர்வாகி கிஷோர் பிரசாத் தலைமையேற்றார்.


இதனை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பள்ளி  மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு காந்தியின் வாழ்கை வரலாற்றை அரிய  புகைப்படங்கள் இடம்பெற்றிருந்த புகைப்பட கண்காட்சியின் மூலம் கண்டறிந்தனர்.


செய்தி- கோவி.சரவணன்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image