ஊரக உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் 1வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பாலமுருகன்- 881 வாக்குகளும், திமுக வேட்பாளர் ரமேஷ்- 1632 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரை விட 751 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என அறிவிப்பு..
ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒட்டப்பிடாரத்தில் திமுக வெற்றி.