வேலூர்- காட்பாடியில்டப்பர்வேர் நிறுவனத்தின்பிரத்தியேக பிராண்ட்ஷோரூம்!
வேலூர்,
உலகளாவிய பிரீமியம்ஹோம்வேர் பிராண்ட் நிறுவனமான‘டப்பர்வேர்’, அதன் கிளைகளைவிரிவுபடுத்த வேலூரில் உள்ளகாட்பாடியில் புதிய ஷோரூமினைதிறந்துள்ளது.
காட்பாடியில் துவங்கப்பட்டுள்ளவிற்பனை நிலையம் தாரபடவேடு என்றஇடத்தில் அமைந்துள்ளது. உணவுவீணாகுவதைக் குறைக்க உதவும்கச்சிதமான வடிவமைப்புகொண்டுள்ளது டப்பர் வேர். உணவுசேமிப்பு, தயாரித்தல், சமைத்தல் மற்றும்உணவு பாதுகாப்பு ஆகியவற்றுக்குஇவை பயன்படும். மேலும், வேலூர்மாவட்டமானது மிக முக்கியமான கல்விமையமாக விளங்குகிறது. எனவேமாணவர்களுக்கான ஏற்ற டப்பர் வேர்பொருட்களை விற்பனை செய்வதும் அதன் இலக்காக உள்ளது.
புதிய விற்பனை நிலைய துவக்கம்மற்றும் வணிக மாற்றம் குறித்து டப்பர்வேர் இந்திய நிர்வாக இயக்குநர் தீபக்சாப்ரா பேசும்போது, “வாடிக்கையாளர்களை மையமாகக்கொண்ட பல்நோக்கு வணிக யுக்தியைதற்பொழுது மேற்கொள்கிறோம். அதனடிப்படையில், நேரடி விற்பனைநிலையங்கள், ஆன்லைன்விற்பனைகளை மேற்கொண்டுவருகிறோம். மேலும், இப்போதுகாட்பாடியில் உள்ள எங்கள்நுகர்வோருக்கு இன்னும் எளிமையாகஷாப்பிங்கை தரும், விற்பனைநிலையமாக இருப்போம். மேலும், புதியதசாப்தத்தில் இந்த வேகத்தைமுன்னெடுக்கவும், 2020 ஆம் ஆண்டில்இன்னும் பல விற்பனைநிலையங்களைத் திறக்கவும்திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டுஎங்களுக்கு மேலும் உற்சாகத்தைத்தரும் என்று நம்புகிறோம்” என்றுகூறினார்.
காட்பாடியில் உள்ள தாரபடவேடுபகுதியில் திறக்கப்பட்டுள்ள விற்பனைநிலையமானது, 700 சதுர அடியில்அமைந்துள்ளது. டப்பர் வேரின் காட்பாடிகிளையின் உரிமம் பெற்றுநிர்வகிக்கிறார் கார்த்திகா பிரியா. இவர் பேசும்போது, “ டப்பர்வேர்உடனான எனது தொடர்பு 7 ஆண்டுகளுக்கு முன்பேதொடங்கிவிட்டது. அன்றிலிருந்து இந்தபிராண்ட் எனது வாழ்க்கையின் ஒருஅங்கமாக இருந்து வருகிறது. புதிதாகஅறிமுகப்படுத்தப்பட்ட இந்த பிரத்தியேகபிராண்ட் விற்பனை நிலையங்கள்மூலம், எங்கள் தயாரிப்புகள்அனைத்தையும் ஒரே கூரையின் கீழ்காட்சிப்படுத்த முடியும். இது அதிகநுகர்வோரை அடைய எங்களுக்குஉதவுவது மட்டுமல்லாமல், எங்கள் தடம்விரிவாக்குவதற்கும் உதவும்.” என்றுகூறினார்.