கிராமப்புற அரசு நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு பள்ளி பரிமாற்று திட்டத்தின் கீழ் ரயில் நிலையத்தின் பயன்களை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்கினர்.

கிராமப்புற அரசு நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு பள்ளி பரிமாற்று திட்டத்தின் கீழ் ரயில் நிலையத்தின் பயன்களை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்கினர்.


தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ள பள்ளி பரிமாற்றம் திட்டத்தின் கீழ் கிராமப்புற மாணவர்கள் ஒருநாள் நகர்ப்புற பகுதிகளுக்கும் நகர்ப்புற பகுதியில் படிக்கக்கூடிய மாணவர்கள் ஒருநாள் கிராமப்புறத்து இருக்கும் சென்று அங்குள்ள நடக்கக்கூடிய விவரங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்ததை அடுத்து இன்று  உள்ள அரசு அலுவலகங்கள், தொழிற்சாலை அல்லதுமத்திய அரசு அலுவலகங்களுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள பயன்களை மாணவர்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமென்று.


தமிழக அரசு அறிவித்துள்ளது
அதனடிப்படையில் ..


திருப்பத்தூர் மாவட்டம்ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியம் சோலூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களும் அதேபோல் ஆம்பூர் நகராட்சி பன்னீர்செல்வம் நகர் பகுதியை சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவர்களும் பள்ளி பரிமாற்று திட்டத்தின் கீழ் இன்று சுமார் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள்ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையம் மற்றும் கணினி மையம் போன்ற இடத்தில் முன்பதிவு செய்வது எப்படி என்றும் ரயில் நிலத்தில் வரக்கூடிய மாணவர்கள் ரயில் நிலையத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் மாணவர்களுக்கு ஆசிரியர் விளக்கினார் இன்று கிராமப்புறத்தில் இந்த நகரத்திற்கு வந்தமாணவர்களுக்கு நகருக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் அவர்களை வரவேற்று அவர்களுடைய பள்ளிக்கு அழைத்து சென்றனர் இதேபோன்று நாளைக்கு நகர்ப்புற மாணவர்கள் கிராம பகுதிக்கு செல்ல உள்ளனர்.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image