உங்கள் தமிழ் சுடரில் இன்றைய ராசிபலன் ஜோதிட சுடரில் எப்போதும் இணைந்திருங்கள்..

*🐰சனிக்கிழமை*


*இன்றைய (25-01-2020) ராசி பலன்கள்*


மேஷம்


 குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். சுயதொழில் செய்வோருக்கு வளர்ச்சி அதிகரிக்கும். கால்நடைகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். புதிய தொழிலால் அனுகூலம் ஏற்படும். மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : பிரச்சனைகள் நீங்கும்.


பரணி : இலாபம் அதிகரிக்கும்.


கிருத்திகை : பயணங்கள் சாதகமாகும்.
---------------------------------------


 



ரிஷபம்


 சகோதரர் வழியில் சாதகமான உதவிகள் கிடைக்கும். எதிர்ப்புகள் நீங்கும். பிரச்சனைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். மனதில் தைரியம் மேம்படும். திட்டமிட்ட செயல்பாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். மனதில் குடும்பம் தொடர்பான கவலைகள் தோன்றி மறையும். அவப்பெயர் மறைந்து செல்வாக்கு உயரும்.



அதிர்ஷ்ட திசை :  தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.


ரோகிணி : தைரியம் மேம்படும்.


மிருகசீரிஷம் : செல்வாக்கு உயரும்.
---------------------------------------


 



மிதுனம்


 பயணங்களின் போது உடைமைகளில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல்கள் நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வீண் செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகலாம். பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை அளிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.


திருவாதிரை : அலைச்சல்கள் நேரிடலாம்.


புனர்பூசம் : நெருக்கடிகள் உண்டாகலாம்.
---------------------------------------


 



கடகம்


 தம்பதிகள் எந்தவொரு முடிவையும் நிதானமாக எடுப்பது நன்மையை அளிக்கும். வர்த்தக திறமைகள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவார்கள். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். மனதிற்கு பிடித்த ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5 


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



புனர்பூசம் : நிதானம் வேண்டும்.


பூசம் :  வெற்றி கிடைக்கும்.


ஆயில்யம் : சாதகமான நாள்.
---------------------------------------


 


 


சிம்மம்


 எந்த ஒரு செயலிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படவும். பிள்ளைகளை பற்றிய கவலைகள் தோன்றும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. வீண் செலவுகள் உண்டாகலாம். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : நிதானம் வேண்டும்.


பூரம் : அனுசரித்து செல்லவும்.


உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------


 



கன்னி


 தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுர்யமான பேச்சினால் எதிலும் இலாபம் அடைவீர்கள். குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தன நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திரம் : இலாபம் உண்டாகும்.


அஸ்தம் : தெளிவு பிறக்கும்.


சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------


 



துலாம்


 மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். குடும்ப நபர்களின் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.  ஆன்மிகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம். புதிய ஒப்பந்தங்களால் பொருளாதாரம் மேம்படும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நீர்நிலை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை :  மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



சித்திரை : தேவைகள் பூர்த்தியாகும்.


சுவாதி : பயணங்கள் சாதகமாகும்.


விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------


 


 


விருச்சிகம்


 முயற்சிக்கு உண்டான அங்கீகாரமும், மதிப்பும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமைகளால் முன்னேற்றம் அடைவார்கள். இழுபறியாக இருந்த பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



விசாகம் :  மதிப்பு அதிகரிக்கும்.


அனுஷம் : முன்னேற்றமான நாள்.


கேட்டை : இடமாற்றம் உண்டாகும்.
---------------------------------------


 



தனுசு


 விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சாதகமற்ற நேரத்தில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனத்துடன் இருக்கவும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பக்குவமான பேச்சுக்களால் பிரச்சனைகள் குறையும். அனைத்து இடத்திலும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்லவும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : உதவிகள் கிடைக்கும்.


பூராடம் : திருப்திகரமான நாள்.


உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------


 



மகரம்


 வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டுப் போன சொத்துக்கள் மீண்டும் கிடைப்பதற்கான சூழல் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். நண்பர்களின் உதவியால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : சாதகமான நாள்.


திருவோணம் : காரியங்கள் கைகூடும்.


அவிட்டம் :  பணப்புழக்கம் அதிகரிக்கும்.
---------------------------------------


 



கும்பம்


  வாக்குவன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. எதிரிகளால் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும்.



அதிர்ஷ்ட திசை :  வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அவிட்டம் :  சாதகமான நாள்.


சதயம் : கனிவு வேண்டும்.


பூரட்டாதி : இன்னல்கள் நீங்கும்.
---------------------------------------


 


 


மீனம்


பணிகளில் தேவையான உதவிகள் கிடைக்கும். வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் மேம்படும். கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். மாணவர்களுக்கு திறமைகளால் முன்னேற்றம் உண்டாகும். சமூக நல பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை  நிறம்



பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.


உத்திரட்டாதி : பாராட்டப்படுவீர்கள்.


ரேவதி : முன்னேற்றம் உண்டாகும்.
------------------------------------ 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image