ஆம்பூர் அருகே மஞ்சுவிரட்டு போட்டியில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தல் கூட்டத்தை கலைக்க போலீசார் விரட்டி விரட்டி ரசிகர்கள் மீது தடியடி.

ஆம்பூர் அருகே மஞ்சுவிரட்டு போட்டியில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தல் கூட்டத்தை கலைக்க போலீசார் விரட்டி விரட்டி ரசிகர்கள் மீது தடியடி.


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம்  பகுதியில் 178-ஆம்ஆண்டு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்று வருகிறது இதில் ஆந்திரா கர்நாடகா மற்றும் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட காளைகள் மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்து கொண்டன காலை முதலே ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததால் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர் பல்வேறு பகுதிகளிலிருந்து வரப்பட்ட ரசிகர்கள் மஞ்சுவிரட்டு போட்டியை காண அங்கு குவிந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.


செய்தி- கோவி.சரவணன்...


Popular posts
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image