விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் அம்மன் சன்னதி முன்பாக அமர்ந்து மண் சோறு சாப்பிட்ட அம்மன் பக்தர்கள்.

விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் அம்மன் சன்னதி முன்பாக அமர்ந்து மண் சோறு சாப்பிட்ட அம்மன் பக்தர்கள்.



கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் எழுந்தருளியுள்ள  ஜெகமுத்து மாரியம்மன் ஆலயத்தில் இருந்து 21 ஆண்டு காலமாக தொடர்ந்து சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்து மண் சோறு சாப்பிட்ட பக்தர்கள். 


இங்கு வரும் பக்தர்கள் தங்கள் பிள்ளைகளின் திருமண தடை நீங்கி விரைவில் திருமண நடைபெறவும், குழைந்த பாக்யம் வேண்டியும், தங்கள் குடும்ப கஷ்டங்களை போக்கவும் அம்மன் பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் தை மாத அமாவாசை அன்று மாலை அணிவித்து மூன்று நாட்கள் விரதம் இருந்து பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை  நிவர்த்தி செய்தனர். இந்நிகழ்ச்சியில் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஜெகமுத்து மாரியம்மன் ஆலய பூசாரி பாலு சிறப்பாக செய்திருந்தார்.


Popular posts
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image