உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்
முன்னிலை நிலவரம் சிி
ஒட்டப்பிடாரம் ஒன்றியம் குதிரைக்குளம் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் சண்முகையா வெற்றிப்பெற்றுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியம் தடிக்காரன் கோணம் ஊராட்சித் தலைவருக்கானத் தேர்தலில் திமுகவை சேர்ந்த பிராங்க்ளின் வெற்றிப்பெற்றுள்ளார்.
ஊராட்சி ஒன்றியத்தில் அறிவிக்கப்பட்ட முதல் வெற்றி வேட்பாளர்
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வென்னத்தூர் ஊராட்சி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஹேமலதா 995 வாக்குகள் பெற்று, 523 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பதிவான மொத்த வாக்குகள் 1518.
முன்னிலை நிலவரம்
மாவட்ட கவுன்சிவர் ஒன்றிய கவுன்சிலர்
அதிமுக கூட்டணி 22 45
அதிமுக 18 43
பாஜக 1
பாமக 2 1
தேமுதிக
தமாகா
இதர 1
திமுக கூட்டணி 27 57
திமுக 23 55
காங்கிரஸ் 1 2
இ.கம்யூ 1
மா. கம்யூ 1
விசிக
மதிமுக
இதர 1
அமமுக
நாம் தமிழர்
சுயேச்சை
முன்னிலை நிலவரம்
மாவட்ட கவுன்சிவர் ஒன்றிய கவுன்சிலர்
அதிமுக கூட்டணி 22 45
அதிமுக 18 43
பாஜக 1
பாமக 2 1
தேமுதிக
தமாகா
இதர 1
திமுக கூட்டணி 27 57
திமுக 23 55
காங்கிரஸ் 1 2
இ.கம்யூ 1
மா. கம்யூ 1
விசிக
மதிமுக
இதர 1
அமமுக
நாம் தமிழர்
சுயேச்சை 4...
முன்னிலை நிலவரம்
மாவட்ட கவுன்சிவர் ஒன்றிய கவுன்சிலர்
அதிமுக கூட்டணி 15 28
அதிமுக 10 20
பாஜக 1
பாமக 2 1
தேமுதிக
தமாகா
இதர 1
திமுக கூட்டணி 21 43
திமுக 17 36
காங்கிரஸ்
இ.கம்யூ 1
மா. கம்யூ 1
விசிக
மதிமுக
இதர 1
அமமுக
நாம் தமிழர்
சுயேச்சை 3
சிதம்பரம் அருகே உள்ள சி.சாத்தமங்கலம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதாக கீரப்பாளையம் ஒன்றியம் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நிலவரம்
மாவட்ட கவுன்சிலர் ஒன்றிய கவுன்சிலர்
அதிமுக கூட்டணி 4 15
அதிமுக 3 14
பாஜக
பாமக 1 1
தேமுதிக
தமாகா
திமுக கூட்டணி 4 11
திமுக 1 10
காங்கிரஸ்
இ.கம்யூ
மா. கம்யூ 1
விசிக
மதிமுக 1
இதர 1 1
அமமுக
நாம் தமிழர்
சுயேச்சை 1
தூத்துக்குடி மாவட்டம் மேலதிருச்செந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் பேச்சியம்மாள் (75) என்பவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
நாகை திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு என்னும் மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரெத்தினம் ஆய்வு செய்து வருகிறார்.
திருச்சி மாவட்டத்தில் 14 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணும் பணியில் 3381 அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.