ஆலங்குடி அரசு தலைமை மருத்துவருக்கு திருவள்ளுவர் விருது.

ஆலங்குடி அரசு தலைமை மருத்துவருக்கு திருவள்ளுவர் விருது.


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு தலைமை மருத்துவராக பணியாற்றும்  பெரியசாமிசமூகப்பணியையும்,மருத்துவத்துறையில் 5 புதிய கருவிகளை க ண்டுபிடித்தது பெருமை சேர்த்தற்காகவும் அவருக்கு திருவள்ளுவர் நற்பணி வள்ளல்  விருது புதுக்கோட்டையில் நடைபெற்ற திருவள்ளுவர் விழாவில் வழங்கப்பட்ட்டது.


மருத்துவர் பெரியசாமி கடந்த 30 வருடங்களாக மருத்துவ சேவையில் சிறப்பாக பணி செய்து வருகிறார் ,இதுவரை 5 புதிய மருத்துவ கண்டுபிடிப்பகளையும் ,18 மருத்துவ ஆ ராய்ச்சிகளையும் செய்து தேசிய அளவிலும்,உலக அளவி லும் நடைபெற்ற மாநாட்டில் சமர்ப்பித்து இரண்டுமுறை சி றந்த ஆராட்சிக்கான விருதுகளையும் பெற்றிருக்கிறார் . தமிழ் தொண்டாக இதுவரை 3 தமிழ் கவிதை புத்தகங்க ளை எழுதி வெயிட்டுள்ளார்.மருத்துவத்துறையில் சிறப் பாக பணிபுரிந்து  மாவட்ட ஆட்சித்தலவர் மற்றும் மாநில மருத்துவத்துறையினால் பாராட்டப்பட்டுள்ளார். இவரின் ஆராட்சிகளில் ஒன்றான ,அறுவைசிகிச்சையின் மூலம் குழந்தை பிறக்கும்போது தொப்புள்கொடியை உட னடியாக துண்டிக்காமல் 2 நிமிடங்கள் கழித்து துண்டிப்ப தால் குழந்தைக்கு 150 மில்லி இரத்தம் கிடைப்பதையும் அதனால் குழந்தையும் ,தாயும் ஆரோக்கியத்துடன் வாழ வழிவகை செய்வதையும் கண்டறிந்தது பாராட்டையும் சிறந்த ஆராய்ச்சிக்கான விருதையும் பெற்றுத்தந்தார். மேலும் பல்வேறு கல்லூரிகளில் திருக்குறள் பேரவையின் மூலம் திருக்குறள் நெறியை பரப்பும் விதமாக சொற்பொழிவுகள் நிகத்திவுள்ளார். ஆகவே இவருக்கு திருவள்ளுவர் நற்ப்பணி வள்ளல் விருது வழங்கப்பட்டது.


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image