சென்னையில் கோலம் போட்ட வழக்கில் பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பு இருக்கும் பெண் கைது.


சென்னையில் கோலம் போட்ட வழக்கில் பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பு இருக்கும் பெண் கைது.


சென்னை பெசன்ட் நகரில் கடந்த வாரம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு போராட்டம் நடத்தியதாக காயத்திரி கந்தாதே உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், அடுத்தவர்களின் வீட்டு வாசலில் கோலம் போட்டு தகராறு செய்ததால்தான் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும் அது தொடர்பாக வீடியோ ஆதாரம் ஒன்றையும் வெளியிட்டார்.கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவரான காயத்திரி கந்தாதே, பாகிஸ்தான் பத்திரிகையாளர் அமைப்பில் உறுப்பினராக இருப்பதுடன், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதால், அது குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
இதனிடையே, பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்டுள்ள காயத்ரி கந்தாதே, அறப்போர் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.




Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image