வியாழன் கிழமை தினத்தின் ராசிபலன் உங்கள் ஜோதிட சுடரில்..

*வியாழக்கிழமை*


இன்றைய (23-01-2020) ராசி பலன்கள்*


மேஷம்


 பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும். பயணங்களால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு உயரும்.  கலைஞர்களுக்கு முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : செல்வாக்கு உயரும்.


கிருத்திகை : தீர்வு கிடைக்கும்.
---------------------------------------



ரிஷபம்


 சக ஊழியர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிர்பார்த்த சில விஷயங்கள் காலதாமதமாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் வந்து நீங்கும். ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



கிருத்திகை : வேறுபாடுகள் தோன்றும்.


ரோகிணி : வாய்ப்புகள் உண்டாகும். 


மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------


 



மிதுனம்


 மற்றவர்களை எதிர்பாராமல் நீங்களே வேலையை செய்து முடிப்பது நன்மையை அளிக்கும். நீண்ட நாள்  பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



மிருகசீரிஷம் : தீர்வு கிடைக்கும்.


திருவாதிரை : புரிதல் உண்டாகும். 


புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------


 



கடகம்


 சில பணிகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வீடு மற்றும் வாகன பராமரிப்புச் செலவுகள் நேரிடலாம். தம்பதிகளுக்கிடையே ஆரோக்கியமான விவாதங்கள் தோன்றி மறையும். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு மனம் மகிழ்வீர்கள். ஒப்பந்த பணிகளில் இலாபம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை :  தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் :  பச்சை நிறம்



புனர்பூசம் : செலவுகள் நேரிடலாம்.


பூசம் :  சிந்தனைகள் தோன்றும்.


ஆயில்யம் : இலாபம் அதிகரிக்கும்.
---------------------------------------


 



சிம்மம்


 சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். மறைமுக திறமைகள் வெளிப்படும். நவீன மின்னணு சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள். வாரிசுகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் :  3


அதிர்ஷ்ட நிறம் :  மஞ்சள் நிறம்



மகம் : முயற்சிகள் ஈடேறும்.


பூரம் : ஆதரவு கிடைக்கும்.


உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------


 



கன்னி


 வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு உயரும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகள் இலாபகரமாக அமையும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். பயணங்களால் மனதிற்கு நெருக்கமானவர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகலாம்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திரம் : செல்வாக்கு உயரும்.


அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.


சித்திரை : இடமாற்றம் சாதகமாகும்.
---------------------------------------


 



துலாம்


 தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகன மாற்றம் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிர்பாலின மக்களிடம் விழிப்புணர்வுடன் செயல்படவும். பிள்ளைகளால் நன்மைகள் உண்டாகும். எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவதன் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



சித்திரை : மகிழ்ச்சியான நாள்.


சுவாதி : விழிப்புணர்வு வேண்டும்.


விசாகம் :  அனுகூலமான நாள்.
---------------------------------------


 



விருச்சிகம்


 தாய்வழி உறவினர்களால் சுபச்செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். வீடு கட்டும் முயற்சியில் அனுகூலம் உண்டாகும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் முன்னேற்றத்தை அளிக்கும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் அகலும். வெளியூர் பயணங்களால் மாற்றம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் :  பச்சை நிறம்



விசாகம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.


அனுஷம் : மகிழ்ச்சிகரமான நாள்.


கேட்டை : மாற்றம் உண்டாகும்.
---------------------------------------


 


 


தனுசு


 உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் சாதகமான சூழல் ஏற்படும். பலவகையான எண்ணங்களால் மனதில் தாழ்வு மனப்பான்மை தோன்றி மறையும். இதுவரை இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். பணவரவு அதிகரிக்கும். செய்யும் முயற்சிகளால் முன்னேற்றம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை :  வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மூலம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


பூராடம் : எதிர்ப்புகள் குறையும்.


உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.
---------------------------------------


 


 


மகரம்


 புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். தொழில் சார்ந்த சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பயணங்களால் தொழிலில் இலாபம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


திருவோணம் :  பாராட்டப்படுவீர்கள்.


அவிட்டம் : இலாபம் உண்டாகும்.
---------------------------------------


 


 


கும்பம்


  சோர்வு நீங்கி, மனதில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அவிட்டம் : புத்துணர்ச்சி உண்டாகும்.


சதயம் :  மகிழ்ச்சியான நாள்.


பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------


 



மீனம்


 மனைவி வழியில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் இலாபம் அதிகரிக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்-வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். அரசு துறைகள் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : அடர் சாம்பல் நிறம்



பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.


உத்திரட்டாதி : இலாபம் அதிகரிக்கும்.


ரேவதி : சவாலான நாள்.
---------


இதுபோன்ற ராசி பலன் மற்றும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. tamilsudarr.page


Popular posts
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image